MH17 விமான விபத்து நஷ்டஈடு இந்த மாதம் முதல் வழங்கத் துவங்கியது September 30, 2014 MH17 விமான விபத்தில் பலியான 20 மலேசியா பயணிகளுக்கு சவ நல்லடக்கச் சடங்கு செலவுகளையும் மாதாந்திர பென்ஷனையும் சொக்சோ இந்த மாதம் முதல் வழங்கத் துவங்கியது.