என் தமிழ்

ஓ.பன்னீர்செல்வம் தமிழக புதிய முதலமைச்சராக பதவியேற்பு

3

 

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து  நத்தம் விஸ்வநாதன், மோகன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி,  வேலுமணி, சின்னையா , கோகுல இந்திரா, சுந்தர்ராஜ், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தூர் பாண்டியன், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், செந்தில் பாலாஜி, சம்பத் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

Scroll to Top