கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,அஸ்ஸாமில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Previous Post: எஸ்.பி.எம் மாதிரி தேர்வு முடிவுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜ் சந்திரன் கருத்து
Next Post: மாணவர்கள் போராட்டம்