பிரதமர் நரேந்திர மோடிக்கு பான்-கீ-மூன் நன்றி ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி முயற்சியில் தொடர்ந்து இந்தியா பங்களித்து வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் நன்றி தெரிவித்தார்.இது குறித்து பான்-கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் ,இந்திய மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
Previous Post: மலேசிய டென்னிஸ்: பெயஸ் ஜோடி சாம்பியன்
Next Post: புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து