என் தமிழ்

ஆளுநரிடம் தீர்ப்பு நகல் ஒப்படைப்பு.

6

ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு நகலை தமிழக ஆளுநர் மற்றும் சட்டசபை செயலாளர் உள்பட உரியவர்களுக்கு உடனே கொடுக்குமாறு நீதிபதி குன்கா உத்தரவிட்டார். அதன்படி தீர்ப்பு நகலை எடுத்து வந்த கர்நாடகா மாநில நீதித்துறை உயர் அதிகாரிகள் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து வழங்கினர். சட்டசபை செயலாளரிடமும் தீர்ப்பு நகல் கொடுக்கப்பட்டது.. இதனால் தற்போது ஸ்ரீரங்கம் தொகுதி காலியாகி விட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

Scroll to Top