கேரள மாநிலம் இடுக்கியில்,சாப்பணிக்கு இடம் தர மறுக்கும் வனத்துறைக்கு எதிராகவும், கேரள மாநில எம்.பி.க்கு ஆதரவாகவும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது .இந்தபோராட்டம் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
Previous Post: மன்மோகன் சிங்குக்கு ,பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
Next Post: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்