என் தமிழ்

மன்மோகன் சிங்குக்கு ,பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

3

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான உடல் நலமும் உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top