‘ஜில்லா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’ என இரண்டு படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தாலும், சரியான பிரேக் கிடைக்காமல் வருத்தத்தில் இருக்கிறார் நிவேதா தாமஸ். இப்போது ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடிப்பது நிவேதா தாமஸ்க்கு பெரிய சந்தோஷம். கதையில் திருப்பம் தருகிற கேரக்டரே தன்னுடையது என்பதால், ‘‘இந்தப் படத்துக்கு அப்புறம் தமிழில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும்’’ என்கிறார்.
Previous Post: சோரயாவை வீழ்த்திய சாய்னா நேவால்.