பெங்கலான் குபேர் இடைத்தேர்தலில் தேசிய முன்னனியின் வேட்பாளர் மட் ரஸி மட் அயில் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் 9961 வாக்குகள் பெற்று தன்னை அடுத்த வந்த பாஸ் கடிசி வேட்பாளரைவிட 2635 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Next Post: சீனாவில் 45 பேர் பலி.