விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனை புகழ்ந்த கார்த்தி.

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனை புகழ்ந்த கார்த்தி.

9

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் தேர்வு செய்யும் கதைகளே வித்தியாசமாக உள்ளது. முன்னணி ஹீரோக்களைப்பார்த்து சொல்வது போன்று,  இந்த மாதிரி  கதைகள்  இவர்களுக்கு பொருத்தமாக  இருக்கும்  என்று மேற்கோள் காட்டுகிற அளவுக்கு இரண்டு பேருமே  குறுகிய காலத்தில் வளர்ந்து விட்டார்கள் என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி.