17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவின் சவர்ன் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.இதே பிரிவில் ஈரான் தங்கப் பதக்கத்தையும் தென் கொரியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.
சவர்ன் சிங்க்கு வெண்கலப் பதக்கம்.
