பிரதமர் நரேந்திர மோடி இன்று 5 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவிற்க்கு செல்கிறார். 29-ம் தேதியன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது கல்வி, எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், உள்ளிட்ட 6 துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பிறகு ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக நியுயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் பலும்பேர்க்கை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
Previous Post: அருண் ஜெட்லியை சந்திக்க ஆஸ்பத்திரி சென்ற மோடி.
Next Post: தமிழக மீனவர் காவல் நீட்டிப்பு.