தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது.வடதமிழகத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமாகவும், தென் மாவட்டங்களிலும் லேசான மழையும் எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.