கோவை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிட்டனர். கோவை மேயர் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். இவர் 2,91,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக தனது டெபாசிட் தொகையை தக்க வைத்தது.இதில் சிபிஎம் வேட்பாளர் பத்மநாபன் உள்பட 14 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர் வாக்குகள் விவரம்: அதிமுக- 4,20,104; பாஜக-1,28,761; சிபிஎம்-31,965
Previous Post: தீபிகா பல்லிகலுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து மடல்.
Next Post: தமிழகத்தில் மழை நீடிக்கும்