ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா பல்லிகலுக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தீபிகா பல்லிகலுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து மடல்.
