என் தமிழ்

தமன்னாவை ஓவர் டேக் செய்த ஸ்ருதிஹாசன்.

10

 

மகேஷ் பாபு, தமன்னா நடித்து நேற்று வெளிவந்த ”ஆகாடு” படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படம் முழுவதும் தமன்னா  அவருடைய அழகான தோற்றத்தாலும், கிளாமரான ஆடையாலும் வந்து அசத்தினாலும், ஸ்ருதிஹாசன் ஒரே ஒரு பாடலில் தமன்னாவை ஓவர் டேக்  செய்துவிட்டார் என்கிறார்கள்.

 

Scroll to Top