ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையில் பி.டி.உஷா உள்ளார். கேரளாவை சேர்ந்த அவர் 1982-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை 4 ஆசிய போட்டியில் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளிப்பதக்கம் ஆக மொத்தம் 11 பதக்கம் பெற்றுள்ளார். இதுவரை நடந்த 16 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சில அணிகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post: சாம்பியன்ஸ் லீக் டி.20ல் கொல்கத்தா வெற்றி.