சாம்பியன்ஸ் லீக் டி.20ல் கொல்கத்தா வெற்றி. September 18, 2014 சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் தொடங்கியிருக்கிறது.கோல்கட்டாவுக்கு எதிராக சொதப்ப, 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பொறுப்பாக ஆடிய கோல்கட்டாவின் ரசல், டஸ்காட்டே அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்திய சமூகத் தலைவர்களை சந்தித்த பிரதமர் அன்வார் : கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வலியுறுத்தல் மலேசியா