‘கத்தி’ படத்தை யாருக்கும் தரமாட்டோம் என்று லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னையில் கூறினார். ‘கத்தி’ தொடர்பான சினிமா பிரச்சினைக்கு ஏன் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்னுடைய இரண்டு நாள் வருமானம்தான் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பு செலவு. மேலும், ‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் சுபாஸ்கரன் அல்லிராஜா திட்டவட்டம்.
