தெலுங்கு படத்தில் தமிழ் ஹீரோ.

தெலுங்கு படத்தில் தமிழ் ஹீரோ.

cinema

டோலிவுட் இயக்குனர் வம்சி, டபுள் ஹீரோ ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கிறார். இதில் நடிக்க கேட்டு நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் ஆகியோரை அணுகினார். கதை கேட்ட பிறகு இருவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் திடீரென்று அப்படத்தில் நடிக்காமல் விலகி இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். இதற்கு என்ன காரணம் என்பது சரியாக தெரியவில்லையாம். அவருக்கு பதிலாக கார்த்தியை நடிக்க கேட்டிருக்கிறார். நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க
ஆர்வமாக இருந்த கார்த்திக்கு இப்படியொரு வாய்ப்பு வந்திருப்பதால் அதை ஏற்க முடிவு செய்திருக்கிறாராம்.