தாயிடம் ஆசி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி.

தாயிடம் ஆசி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி.

6

பிரதமர் நரேந்திர மோடி தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடும் , மோடி  குஜராத்தில் உள்ள அவரது தாயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை குஜராத்தில் உள்ள காந்தி நகரில் வசிக்கும் தாய் ஹீராபாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவரக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு உதவுமாறும் தனது நலம் விரும்பிகளை கேட்டுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.