என் தமிழ்

படத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி நடிப்பவர் விக்ரம்: ரஜினி பேச்சு.

Actor Rajini at Kumki Audio Launch Function

சென்னை: ஐ இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி,  புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள்  கலந்து கொண்டார்கள். இதில் பேசிய ரஜினி,  இயக்குனர் ஷங்கர்  இந்திய சினிமாவை,  ஹாலிவுட்டிற்கு நிகராக கொண்டு  செல்வதற்கான  கண்ணாக
செயல்பட்டு வருகிறார். படத்திற்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன்னை வருத்தி நடிப்பவர்.  இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் விக்ரம். அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்  என்று பேசினார்.

Scroll to Top