என் தமிழ்

ஜம்மு – காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: புதுவை அரசு ரூ.1கோடி நிவாரணத்தொகை அறிவிப்பு.

12

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் சேதமடைந்து 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 6,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ. ஒரு கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.

Scroll to Top