என் தமிழ்

ஜனநாயக நாடு எனக் கூற உரிமை கிடையாது என்றார் டத்தோ அம்பிகா சீனிவாசன் !

1

மலேசியா தன்னை ஒரு ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்ளும் உரிமையை இழந்துவிட்டது என டத்தோ அம்பிகா சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.வழக்கறிஞர்கள் தங்கள் கருத்தைக்  கூடக் கூறுவதற்கு முடியாது என்றால் மலேசியா ஜனநாயக உரிமைகள் பற்றிப் பேசுவதிலும் போதிப்பதிலும் என்ன அர்த்தமிருக்கிறது? என அவர் கேள்வி எழுப்பினார்.

Scroll to Top