நாளை சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் தொடங்கவுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை அணியும், ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் தொடரின்போது காயம் காரணமாக விலகிய, மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த டுவைன் பிராவோ மீண்டும் அணிக்குத் திரும்பி இருப்பது, எங்களுக்கு பலம் என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
Previous Post: போனோமரியோவை தோற்க்கடித்த விஸ்வநாதன் ஆனந்த்.
Next Post: உடம்பை வருத்திய விக்ரம்.