குத்ரி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இருவேறு விபத்துக்கள் ஏற்பட்டது அதில் மூன்று இளைஞர்கள் இறந்தனர் மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கூறுகையில் முதல் சம்பவம் கேயெம்20.4 நெடுஞ்சாலை அதிகாலை 1 மணியளவில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகன பந்தயத்தின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மற்றும் அவர்கள் பின்னால் அதிக வேகத்தில் வந்த மூன்று இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனார்கள்.
குத்ரீ நெடுஞ்சாலை நேர்ந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணம் இருவர் படுகாயம்.
