தைவான் நாட்டின் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மலேஷியாவில் தடை.

தைவான் நாட்டின் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மலேஷியாவில் தடை.

1

தைவான் நாட்டின் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மலேஷியா சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது. அன் நாட்டின் எண்ணெய் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கறுதி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்துள்ளது. சுகாதார இயக்குனர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில் சாங் குான்ன் நிறுவனம் உற்பத்தி செய்யும்  சமையல் எண்ணெய்யை மலேஷியா இறக்குமதி செய்யாது என்றார்.