என் தமிழ்

மரண சகாய நிதி பற்றி மக்களுக்குத் தெரியவில்லை!

2

தொழிலாளர் சேமநிதி வழங்கி வரும் மரண சகாய நிதி குறித்தும் நிரந்தர இயலாமை உதவி நிதி குறித்தும் பல அங்கத்தினர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது என துணை நிதி அமைச்சர் சுவா டி யோங் கூறியுள்ளார். இந்த மரண சகாய நிதியும்,நிரந்தர இயலாமை நிதியும் அங்கத்தினர்களின் சேமிப்புப் பணத்திலிருந்து வழங்கப்படுவது கிடையாது.இப்பணம் சேமிப்பு வாரியம் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து வழங்கப்படுகிறது என்று சுவா டி யோங் கூறினார்.

Scroll to Top