எஸ்.கே.வி.ஈ சாலையில் விபத்து: நிதி அதிகாரி முகமது ஷுக்ரி அப்துல்லா காயம்.

எஸ்.கே.வி.ஈ சாலையில் விபத்து: நிதி அதிகாரி முகமது ஷுக்ரி அப்துல்லா காயம்.

1

செர்டாங்: வெள்ளிக்க்கிழமை இரவு 8.30 மணிக்கு எஸ்.கே.வி.ஈ. சாலையில் விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தில் நிதி அதிகாரியான முகமது ஷுக்ரி அப்துல்லா  தொயோட்டா வியாஸ் ரக காரில் சென்றுக்கொண்டிருந்த போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே ஓடியதால், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே  வந்த மாட்டை மோதியதால், விபத்துக்குள்ளானது. இதில் முகமது ஷுக்ரியின் கார் பலத்த சேதமடைந்து, முகமது ஷுக்ரிக்கு காயம் ஏற்ப்பட்டது.
இச்சம்பவத்தால், எஸ்.கே.வி.ஈ, சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.