கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் கடைகளை காலி செய்யுங்கள் என செலாயாங் நகராண்மை கழகம் ரவாங் டவுனில் உள்ள கடைத்தெருவில் உள்ள நடை பாதை கடைகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்க மறுத்து நடை பாதை கடை முதலாளிகள் எதிப்பு போராட்டம் நடத்தினர். இன்று 12/09/2014 காலை 10.00 மணியளவில் செலாயாங் தொகுதின் ம இகா மற்றும் (மசீச) மலேசிய சீனர் சங்கம் இணைந்து இப்போராட்டத்தை நிகழ்த்தியது.