அட்லீயுடன் கைகோர்க்கும் விஜய்.

அட்லீயுடன் கைகோர்க்கும் விஜய்.

815-300x224

கலைப்புலி தாணு தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜாராணி இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.தற்போது கத்தி படத்தில் நடித்து வரும் விஜய், பின்னர் . சிம்புதேவன் படத்தில் நடிக்கிறார். அதன்பின் இந்த படம் தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.