மறைந்த அரசியல் செயலாளர் தான் பெங் ஹாக் மரணத்தில் ஒன்றுக்கும் அதிகமானவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தான் பெங் ஹாக்கின் மரணம் அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் இருந்தபோது இருந்ததாகவும் தெரிவித்தார்.அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்க முடியது என்றும் அவர்கள் கூறினார்.
அவர் கடந்த 2009 ஜூலை16ஆம் தேதி ஆலம் மாஸாலாம் கட்டிடத்தின் மாடியில் இறந்து கிடந்தார். அன்று அவருக்கு வயது 30.அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று இதுவரை தெரியவில்லை.