சபா கிழக்குக் கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் September 5, 2014 சபா, கிழக்குக் கடற்கரை பகுதியான குனாக்கில் இன்று காலை 9.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் கருவியில் 4.0-ஆகப் பதிவாகிய இந்நிலநடுக்கம் லகாட் டத்து, செம்போர்ணா மற்றும் தாவாவ் ஆகிய 3 மாவட்டங்கள் வரை உணரப்பட்டது.
டஸால்ட் சிஸ்டம்ஸ் அலுவலகத் திறப்பு விழா : சிறு நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவி வழங்க கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல் மலேசியா
செல்காம் டிஜி – ஜூனியர் இன்னோவேத்தான் 2026 : 200 மலேசிய மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மலேசியா