என் தமிழ்

என் தந்தை மலேசியாவின் பணக்காரர் இல்லை:மஹ்முட் அபு பெக்கிர் தயிப்

kchBekir

சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மஹ்முட் அபு பெக்கிர் தயிப், என் தந்தை அப்துல் தயிப் மஹ்முட் மலேசியாவின் பெரிய பணக்காரர் இல்லை என்று கூறியுள்ளார்.

கோலாலும்பூர் ஷியாரியா நீதிமன்றத்தில்,அவர் முன்னாள் மனைவி ஷானாஸ் அப்துல் மஜிட் தொடர்ந்துள்ள வழக்கில் சாட்சியமளித்த, தயிப் என் முன்னாள் மனைவி ஆத்திரத்தில் அப்படி கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Scroll to Top