என் தமிழ்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Chenna

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிக்ககும் என மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் பதிவாளர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பதிவாளருக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உயர்நீதிமன்றத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Scroll to Top