என் தமிழ்

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 72 லட்சம்

திருப்பதி, 05 பிப்ரவரி 2026 : திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 69 ஆயிரத்து 389 பக்தர்கள் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 ஆயிரத்து 247 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 72 லட்சமாக அறிவிக்கப்பட்டது.

Scroll to Top