என் தமிழ்

மலேசியப் பயணிகளின் உடல்கள் விரைவில் அடையாளம் காணப்படும்

MALAYSIA-RUSSIA-UKRAINE-CRISIS-AVIATION-REMAINS

MH17 விமானப் பேரிடரில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் 12 மலேசியப் பயணிகளை விரைவில் அடையாளம் காணப்படுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடும் என்றும், காணாமல் போன பயணிகள் இருந்தால் அவர்களை மீண்டும் விமானம் விபத்துக்குள்ளான கிழக்கு உக்ரைனில் தேடவும் தயாராக இருப்பதாகவும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.

Scroll to Top