என் தமிழ்

வான் அசிசா எம்பி ஆவதே மக்களின் விருப்பம்

images42

சிலாங்கூரின் அடுத்த மாநில முதல் அமைச்சர் வாய்ப்பு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குதான் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

மாற்று வேட்பாளராக குறிப்பிடப்பட்டிருக்கும் அஸ்மின் அலிக்கு அவ்வளவாக அதரவு இல்லை.25 விழுக்காட்டினர் வான் அசிசா எம்பி ஆவதை ஆதரித்தனர்.

Scroll to Top