என் தமிழ்

கோலாலும்பூரில்:பல்லாயிரக்கணக்கானோர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

files

தேசிய  துக்க  தினமான  இன்று கோலாலும்பூரில் துக்க நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான  மாநகர்  மக்கள்  சுல்தான்  அப்துல்  சமட்  கட்டிடத்துக்கு ஒன்று  திரண்டு எம்எச்17  விபத்தில்  கொல்லப்பட்டவர்களுக்காக  நாடு  அனுசரிக்கும்  துக்கத்தைப்  பகிர்ந்து  கொண்டனர்.

 

Scroll to Top