MH17 விமான விபத்தில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் தாய் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அடையாளம் காணப்ப்டு மலேசியா கொண்டுவரப்பட்டுள்ள 20 பேரின் பெயர்களும் அவர்களின் சடலங்கள் எந்த வழியாக எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்ற பட்டியல் வெளியிடப்படுள்ளது.
MH17 விபத்தில் இறந்தவர்களில் மலேசியா கொண்டுவரப்பட்டவர்களின் பெயர் மற்றும் உடல்கள் கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள்
