MH17:இருவரது சடலம் புத்ராஜெயாவிலேயே அடக்கம் செய்யப்படும் August 20, 2014 எதிர்வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் MH17 மலேசியப் பயணிகளில் சடலங்களில் இருவரது சடலம் புத்ராஜெயாவிலேயே அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin