என் தமிழ்

எம்.ஆர்.டி கான்கிரிட் சுவர் விபத்து:SOP எனப்படும் பணி செயல்முறை திட்டத்தைப் பூர்த்தி செய்யவில்லை

rusenje-zgrade

நேற்று முன் தினம் இரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி மேம்பாட்டுத் திட்ட கான்கிரிட் சுவர் ஒன்று இடிந்து விழுந்து மூன்று பேர் பலியான சம்பவத்தில் குத்தகையாளர்கள் SOP எனப்படும் பணி செயல்முறை திட்டத்தைப் பூர்த்தி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

Scroll to Top