மிண்டும் நிர்வாண விளையாட்டு:5 பேர் கைது August 18, 2014 பினாங்கு மாநிலத்தில் கடற்கரை மிண்டும் நிர்வாண விளையாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சில தினங்களுக்கு முன்பு நிர்வாண விளையாட்டு போட்டி நடத்தபட்டது.இதில் கலந்துகொண்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாரா 400 மீட்டர் ஓட்டத்தில் மலேசிய வீரர் அகமது ஃபிஸ்ஸிக்கு வெண்கலப் பதக்கம் : 56.68 விநாடிகளில் இலக்கை எட்டினார் மலேசியா, விளையாட்டு
காவிரி நீர் திறப்பு குறித்து முக்கிய ஆலோசனை : டெல்லியில் இன்று மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் இந்தியா