நடிகை சமந்தா கவர்ச்சி நடிகைகளுக்கு சவால்விட்டு டு பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார். சேலைகட்டி குடும்பபாங்காக நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டில் என்டர் ஆனவர் லட்சுமி மேனன். நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து தனது பேமிலி சென்டிமென்ட் இமேஜை உடைத்தார். அடுத்து டூ பீஸ் உடையில் அவரை நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயன்று வருகின்றனர். நான் ஈ படத்தில் ஈ யுடன் நடித்து அசத்திய சமந்தா அஞ்சான் படத்தில் அதிரடி கவர்ச்சிக்கு மாறிவிட்டார். இழுத்து போர்த்திக்கொண்டு நடித்தால் எடுபடாது என்று சிலர் கூறும் கமர்ஷியல் மார்க்கெட்டுக்காகவும், டாப் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசைக்காகவும் ஹீரோயின்கள் இப்படி தடாலடி முடிவு எடுக்கின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு தொடை பளபளக்க, தொப்புள் மினுமினுக்க டூ பீஸ் உடையில் சமந்தா புதிதாக போஸ் தந்து சக ஹீரோயின்களுக்கு சவால் விட்டிருக்கிறார். அடுத்த படத்திலும் சமந்தா படுகவர்ச்சியாகவே நடிக்கிறார் என்று தகவல் பரவியது. இதுகுறித்து அவர் கூறும்போது, டூ பீஸ் உடையில்தான அடுத்தடுத்து நடிக்கப்போகிறேன் என்று வதந்தி பரப்புகிறார்கள். அதை நம்ப வேண்டாம். முழுமையாக உடை அணிந்து நடித்துதான் பெயர் பெற்றோம், அதை கைவிட மாட்டேன் என்றார். பெரிய பட கம்பெனி, பெரிய ஹீரோ படம் என்றால் படு கவர்ச்சியாக நடிப்பாராம் சமந்தா.
Previous Post: அனுஷ்கா, திரிஷாவுக்கு வெரைட்டி காட்டும் அஜீத்
Next Post: மிண்டும் நிர்வாண விளையாட்டு:5 பேர் கைது