என் தமிழ்

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் விபரம்

-

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 16 மலேசியர்களில் 10 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் என பிரதமர் துறை அமைச்சர் டான் ஶ்ரீ ஜோசப் குருப் தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் மலேசிய தலைமை விமானி முகமது ஃபிர்டாவுஸ் அப்துல் ரஹிமும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top