கோலாலம்பூரிலிருந்து:இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.By admin / August 8, 2014 சரக்கு ரயில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டதையடுத்து, கே.டி.எம் ரயில் சேவை கோலாலம்பூரிலிருந்து, பேங்க் நெகாரா, புத்ரா, செந்துல் மற்றும் சிகாம்புட் செல்லும் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin