கோலாலம்பூர், 18/01/2025 : பென் ஜி எழுதி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “கருப்பையா பெருமாள்” திரைப்படம் எதிர்வருகின்ற 27 பிப்ரவரி 2025 அன்று திரைக்கு வருகிறது. இமேஜினேஷன் மேக்கர்ஸ், சுவார சென்னிமன் புரொடக்ஷனுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். ஷீலா பிரவீணா தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பு கவிமாறன். திரைப்படத்திற்கு சமேஷன் மணிமாறன் இசையமைத்துள்ளார். பாக்கெட்பிளே பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை மலேசியா முழுதும் வெளியீடு செய்கிறது.
#KaruppiahPerumal
#BenG
#PoketplayFilms
#EntamizhVannangal
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilMovie
#TamilMovie
#MalaysianMovie
Comments are closed, but trackbacks and pingbacks are open.