பிரிக்பீல்ட்ஸ், 18/01/2025 : பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் Sri Letchimi Golden Shine Beauty Care அழகு மையத்தை ம.இ.கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ M சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இந்தியர்கள் பலர் இந்த வணிக வளாகத்தில் வணிகம் செய்ய துவங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக M. சரவணன் கூறினார். உண்மையையும், உழைப்பையும் நம்பி நிறைய பெண்கள் தைரியமாக வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
#SriLetchimiGoldenShineBeautyCare
#Brickfields
#DatukSeriMSaravanan
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia