”இன்றைய இளைஞர்கள், இன்றைய தலைவர்கள்” – மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் இளைஞர் பிரிவு ஏற்பாடு

”இன்றைய இளைஞர்கள், இன்றைய தலைவர்கள்” - மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் இளைஞர் பிரிவு ஏற்பாடு

பினாங்கு, 09/01/2025 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்தநாள் முன்னிட்டு ”இன்றைய இளைஞர்கள், இன்றைய தலைவர்கள்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பினாங்கில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் எதிர்வருகின்ற 12 ஜனவரி 2025, ஞாயிற்றுக்கிழமை என்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

#MHSPenang
#SwamiVivekananda162Birthday
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.