ம இ கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. C. சிவராஜ் அவர்கள் 04/08/2014 அன்று பினாங்கு மாநிலத்தின் டெபுடி கமிஷனர் டத்தோ தேவிகன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து உஸ்தாத் ஷாகுல் ஹமீட் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார். இன்றைய இளைய தலைமுறையினர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைப்பதற்கான வழிமுறைகளை பற்றியும் இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் போது ம இ கா வின் மத்திய செயலவை உறுப்பினர் திரு, J. தினகரன் அவர்களும் கலந்துகொண்டார்.
Previous Post: மலேசிய கல்வி துணை அமைச்சருடனான கலந்துரையாடல்